சினிமாபொழுதுபோக்கு

‘வனிதா நீ குடி, 10 கல்யாணம் கூட பண்ணு – ஆனா சீன் போடாத’ – வனிதாவை விளாசிய சூர்யதேவி!!

வனிதா, சூர்யா தேவி பற்றிய சண்டைகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வனிதா தர்பார் நிகழ்ச்சியில், அவர் குடித்து விட்டு பேசியதாக அனைவரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் அதனை பற்றி சூர்யா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா, சூர்யா தேவி

வனிதா பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். விஜயகுமாரின் மகளாகிய இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனியாக இருக்கும் வனிதா ஏற்கனவே 2 திருமணம் நடந்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் பலரும் இவரை இழிவாகவும் பேசி வந்தனர். அதையும் தாண்டி அவரை கேவலப்படுத்தியது சூர்யா தேவி தான்.

vanitha bigg boss

இதனால் பல சண்டைகள் சோசியல் மீடியாவில் நிகழ்ந்தது. மேலும் போலீஸ் கேஸாகவும் மாறியது. அதன் பிறகு இந்த சண்டைகள் ஓய்ந்ததும் பீட்டர் பால், வனிதா இடையே பிரேக்கப் ஏற்பட மறுபடியும் பல பஞ்சாயத்துகள் ஏற்பட்டது. வனிதா அதற்கான காரணத்தையும் வெளியிட பலரும் அவரை அவதூறாகவே பேசி வந்தனர். சூர்யா தேவி சொல்லவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று வனிதாவை காய்ச்சி எடுத்து விட்டார்.

article l 20201029511042739867000

இப்பொழுது பிக் பாஸ் பற்றிய கருத்துக்களை கூற வனிதா தர்பார் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் வனிதா. அதில் அவர் மெட்ராஸ் ஐ என்று கூறி கண்ணாடி அணிந்து உளறியவாறு பேசி இருந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவர் குடித்து விட்டு பேசியதாக செய்திகள் பரவின. அதை தொடர்ந்து சூர்யா தேவியும் வனிதாவை நார்நாராக கிழித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர்.

surya

அந்த வீடியோவில் சூர்யா தேவி, வனிதா ஆர்மி காரங்களாம் இந்த வீடீயோவை கட்டாயமா பாருங்க. பிக் பாஸ் வின் பண்ணவன் கூட பேசாம தான் இருக்கான். ஆனா நீ போடுற ஆட்டம் இருக்கே. வனிதா நீ குடி, 10 கல்யாணம் கூட பண்ணு. ஆனா சோசியல் மீடியாவுல உக்காந்துட்டு சீன் போடாத. இந்த மழை காலத்துல எவனுக்கு டி மெட்ராஸ் ஐ வரும். கேக்குறவன் கேனைய இருந்த எண்ணனாலும் சொல்லுவியா?? குடிகாரி குடுச்சுட்டு வெளிய தெரிய கூடாதுனு கண்ணாடி போட்டுட்டு பந்தாவா திரியுரியா? உன் பேச்சுலையே தெரியுது நீ நிதானம் இல்லாம உட்காந்து இருக்கானு.

shakila vanitha

ஷகிலாவை இன்டெர்வியூ எடுத்து அவங்களை குக் வித் கோமாளி ல சேத்துட்ட. அடுத்து அந்த குள்ள பையனையும் சேர்த்து விட வேண்டியது தான. அதுலயும் மக்களை முட்டாப் பயன்னு நெனச்சியா? நீயே ஒரு குடி காரி இதுல பீட்டர் பால் இப்படி பண்ணாரு. அப்படி பண்ணாருன்னு அவரை குத்தம் சொன்ன. இப்போ கூட்டு சேந்து தான குடிச்சு இருக்கீங்க. பீட்டர் பால் மாமா இருந்து இருந்தா இந்த தடவை தல தீபாவளி கொண்டாடியிருக்கலாம். இந்நேரம் தல தீபாவளின்னு விதவிதமா போட்டோ போட்ருப்ப. புதுசா கல்யாணம் ஆன காதல் ஜோடி மாறி மினுக்கி இருப்ப. இவ்வாறு வனிதாவை கேவலமாக கிழித்து வீடியோவை வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி.

loading...
Back to top button
error: Content is protected !!