இந்தியா

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முன்பதிவு தேதி அறிவிப்பு..!

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு, ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7 5

நாளை மறுநாள் பதிவு செய்துகொள்ளலாம் என்னும் தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  இந்தியாவில் 90 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: