தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை சோனியா அகர்வால்!

இந்தியாவில் கொரோனா தொற்று மிக மோசமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதனால், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: