இந்தியா

10 நாட்களில் 3 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி!

இந்தியாவில் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 15-18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கான தடுப்பூசி திட்டம், ஜனவரி 3 முதல் தொடங்கப்பட்டது, சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஒரு பெரிய இலக்கை எட்டியுள்ளது.

அதாவது கடந்த 10 நாட்களில் 3 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ஸ்மார்ட்போன் விற்பனை 11 சதவீதம் உயர்வு!
Back to top button
error: