வேலைவாய்ப்பு

அடிதூள்! Axis வங்கியில் குவிந்து கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!

தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Assistant Manager Sales பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – Axis Bank
பணியின் பெயர் – Assistant Manager Sales
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்்

காலிப்பணியிடங்கள் :

Assistant Manager Sales பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் அதிகபட்சம் 02 முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ GD/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/jobdescription.aspx?RID=RTtSlX7LUYc%3d&AspxAutoDetectCookieSupport=1

Official Site – https://axiscareers.axisbank.co.in/

இதையும் படிங்க:  ரூ. 92300/- ஊதியத்தில் இந்திய வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: