விளையாட்டு

அமெரிக்க ஓபன் திருவிழா..!

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்ற 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டங்கள் தொடங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட் எச்.டி. 2 ஆகிய சேனல்களில் பார்க்கலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து!
Back to top button
error: