வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி 46 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த ஜூலை மாதத்தில் வெளியானது. அதில் Assistant Director, Research Officer, Senior Grade பணிகளுக்கு 46 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ Post Graduate Diploma/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவுதாரர்கள் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 12.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 13.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நாளையே ஆன்லைன் பதிவிற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-09-2021-engl-230721.pdf

Official Site – https://www.upsc.gov.in/whats-new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: