வேலைவாய்ப்பு

தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் Technical Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • B.Sc/ M.Sc (Life Science) அல்லது B.Tech/ M.Tech (Biotech) அல்லது PG Diploma in Bioinformatics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று Bioinformatics Centre & ARIS Cell, Madras Veterinary College, Chennai-600007 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1628618163.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.62,000/- ஊதியத்தில் தமிழ்நாடு WAQF வாரிய வேலைவாய்ப்பு!
Back to top button
error: