வேலைவாய்ப்பு

ICMR-NIE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Nurse, Lab Technician, SRF, Semi-Skilled Worker பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – ICMR NIE
பணியின் பெயர் – Nurse, Lab Technician, SRF, Semi-Skilled Worker
பணியிடங்கள் – 19
கடைசி தேதி – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Nurse, Lab Technician, SRF, Semi-Skilled Worker ஆகிய பணிகளுக்கு என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 19 காலிப்பணியிங்கள் உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Consultant – 70 வயது.
மற்ற பணிகள் – 30 வயது

கல்வித்தகுதி :

  • Staff Nurse – DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Semi-Skilled Worker (Field & Lab) – 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Fellow – Microbiology/ Virology/ MLT/ Biotech பாடங்களில் PG டிகிரி தேர்ச்சியுடன் NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Nurse – ANM தேர்ச்சியுடன் 5 வருட பனி அனுபவம் அல்லது DGNM தேர்ச்சி
  • Consultant – MD அல்லது DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Skill Test/ Written Test/ Walk-in Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது 23.08.2021 அன்று முதல் 07.09.2021 அன்று வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 23.08.2021 அன்று முதல் 07.09.2021 அன்று வரை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-August_2021-41.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் வனப்பாதுகாவலர் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: