உலகம்

வரலாறு காணாத சூறாவளி; 84 பேர் பலி!

அமெரிக்காவில் கடந்த 11ம் தேதி இரவில் அடுத்தடுத்து தாக்கிய அதிபயங்கர சூறாவளிகள் 6 மாகாணங்களை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டன.

இந்த சூறவாளிகள் அங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்திவிட்டன.

கென்டக்கி மாகாணத்தில், மணிக்கு 361 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதனால், அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: