வேலைவாய்ப்பு

ரூ.20,000/- ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்!!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Guest Lecturer பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – Madras University
பணியின் பெயர் – Guest Lecturer
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 24.08.2021

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

இந்த பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics/ Chemistry/ Photonics/ Biophotonics ஆகிய பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. அவற்றுடன் NET/ GATE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.08.2021 அன்றுக்குள் selvaraj24@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் வனப்பாதுகாவலர் வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: