பணியிடங்கள் :
Deputy Manager பணிக்கு 17 பணியிடங்கள் வீதமும், Assistant Manager பணிக்கு 15 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 32 பணியிடங்கள் Power Grid நிறுவனத்தில் காலியாக உள்ளது.
கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree படித்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
வயது விவரம்:
- Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 36 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 33 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Deputy Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.70,000/- சம்பளமாக பெறுவார்கள்.
- Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.60,000/- சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம்.
தபால் முகவரி:
B-9, Qutab Institutional Area,
Katwaria Sarai,
New Delhi 110016, India.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh