காலிப்பணியிடங்கள் :
- Junior Research Fellow – 01
- Junior Research Biologist – 01
வயது வரம்பு :
SACON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 12.12.2022 தேதியின் படி அதிகபட்ச வயது வரம்பு 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology, Wildlife Sciences, Life Science,Wildlife Biology , Environmental Science,Forensic Science Biotechnology, Biological Science, Life Science, Genetics, Genetic Engineering பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Junior Research Biologist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத Property பெறுவார்கள்.
- Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :
இந்த SACON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கடைசி நாளுக்குள் (12.12.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Official PDF Notification – https://www.sacon.in/careers/