தமிழ்நாடுமாவட்டம்

பொறுக்க முடியாமல் கைது.. உதயநிதி பேட்டி..

நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரச்சாரத்தை துவக்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த ஆட்சியில் நடைபறும் ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை பிரசசாரத்தின் மூலம் நாங்கள் தொடங்கியுள்ளோம்.

அதை பொறுக்காமல் அரசு, காவல்துறை மூலம் எங்களை கைது செய்துள்ளது. கொரானா காலத்தில் முதல்வர் மட்டும் மாவட்டம், மாவட்டமாக சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க எப்படி அனுமதியளிககப்படுகிறது என்பது தெரியவில்லை.

அதிமுகவிற்கு மட்டும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது? திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் பணி செய்யக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு போட்டு, என்னை கைது செய்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்றார் உதயநிதி.

loading...
Back to top button
error: Content is protected !!