தமிழ்நாடுமாவட்டம்

உதயநிதி கைது.. திருச்சியில் திமுக மறியல்..

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாலை திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களுடன் ஊர்வலமாக வந்த அவர்கள் பெரியார் சிலை முன்பு பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81 2

இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

loading...
Back to top button
error: Content is protected !!