உலகம்தொழில்நுட்பம்

ட்விட்டர் வேண்டாம், கூ போதும்! நைஜீரிய அரசு அதிரடி..!

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதை, ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து, நைஜீரிய அரசு ட்விட்டருக்கு தடை விதித்தது.

அத்துடன், கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘கூ’ செயலியில், நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இது, ட்விட்டர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: