விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின். இவருக்கு அண்மையில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அதன்பின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அறுவைச் சிகிச்சையின் போது, பக்கவாதத்தால் அவரது கால்கள் செயல் இழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: