உலகம்

துருக்கியில் சோகம்! வெள்ளத்தால் போகும் உயிர்கள்!

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளாமான கட்டிடங்கள், கார்கள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், அங்கு 19 ஹெலிகாப்டர்கள், 17 படகுகளுடன் 4680 மீட்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: