வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Trainee Engineer – I, Project Engineer – I

காலியிடங்கள்: 308 + 203

வயது வரம்பு : 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல், பிஇ அல்லது பி.டெக்

கடைசி தேதி: 17.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க:  ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: