தமிழ்நாடுமாவட்டம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை..!

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடைந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுயுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த செய்முறை தேர்வு இன்று மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து நாளை முதல், மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க:  கொரோனா ஊரடங்கு.. ஊட்டி மலை ரெயில் ரத்து..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: