ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் தக்காளிப் பழ ஸ்கரப்..!

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தின் அழகினை மேம்படுத்துவது எப்படி என்றும், அதற்கான ஹேர்பேக்கினை தயாரிப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

தக்காளிப் பழம்- 2

மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்

தயிர்- 20 மில்லி

அரிசி மாவு- 2 ஸ்பூன்

செய்முறை:

1. தக்காளிப் பழத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் தக்காளிப் பழம், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

3. அடுத்து அரைத்த கலவையில் அரிசி மாவினைச் சேர்த்துக் கலந்தால் தக்காளிப் பழ ஃபேஸ்பேக் ரெடி.

இந்த தக்காளிப் பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் காணாமல் போகும்.

Back to top button
error: Content is protected !!