தமிழ்நாடு

தக்காளி விலை ஒரே நாளில் ரூ.100 வரை குறைவு!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.35லிருந்து ரூ.50 வரை விற்கப்படுகிறது.

தக்காளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.100 வரை குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!
Back to top button
error: