ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தினை வெள்ளையாக்கும் தக்காளிப் பழ ஃபேஸ்பேக்..!

முகத்தினை வெள்ளையாக்க நினைப்போர் எவரும் கட்டாயம் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்தல் வேண்டும். இப்போது நாம் தக்காளிப் பழத்தில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தக்காளிப் பழம்- 1

உருளைக் கிழங்கு- ½

தயிர்- 4 ஸ்பூன்

செய்முறை:

1. உருளைக் கிழங்கினை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து தண்ணீர்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்த கலவையுடன் தயிர் சேர்த்தால் முகம் வெள்ளையாக மாறும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் முகம் வெள்ளையாக மாறும்.

Back to top button
error: Content is protected !!