ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தினை வெள்ளையாக மாற்றச் செய்யும் தக்காளிப் பழ பேஸ்பேக்!

முகத்தினை வெள்ளையாக மாற்றச் செய்வதில் தக்காளிப் பழம் மிகச் சிறந்த பங்காற்றுகின்றது. இத்தகைய தக்காளிப் பழத்தில் ஃபேஸ்பேக் செய்யலாம் வாங்க.

தேவையானவை:

  • தக்காளிப் பழம்- 1,
  • தேன்- 2 டீஸ்பூன்
  • தேங்காய்ப் பால்- கால் கப்
  • கஸ்தூரி மஞ்சள்- 2 டீஸ்பூன்

செய்முறை:

1. தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து தக்காளிப் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3. அடுத்து தேங்காய்ப் பாலில் அந்த பேஸ்ட்டினை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்

4. அதன்பின்னர் இவற்றுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் தேனை ஒன்றாகக் கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகம் மிக விரைவில் வெள்ளையாகும்.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (11.05.2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: