இந்தியாதொழில்நுட்பம்

இன்றைய (செப்.20ம் தேதி) பங்குச்சந்தை விவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று (20ம் தேதி) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 383.15 புள்ளிகள் குறைந்து 58,632.7 ஆக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 141.4 புள்ளிகள் குறைந்து 17,443.8 ஆகத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:  உத்தரகண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: