தமிழ்நாடு

இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்..

தமிழகத்தில் கடந்த 59 நாளாக விலையில் மாற்றமின்றி, லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் 49வது நாளாக விலை மாற்றமின்றி, லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...
Back to top button
error: Content is protected !!