தமிழ்நாடு

இன்றைய (மே 5) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.70,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.09-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: