தமிழ்நாடு

இன்றைய (ஜூலை 7) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.4,515க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.10 குறைந்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: