தமிழ்நாடு

இன்றைய (ஜூலை-20) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 102.49 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூலை-20 ), ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49, ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் நீடிக்கிறது. ஆனால், மீண்டும் விலை உயர் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: