தமிழ்நாடு

இன்றைய (ஜூலை 19) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்று விற்கப்பட்ட அதே விலைக்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: