தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஜூலை 17) முட்டை விலை நிலவரம்..!

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 பைசாவுக்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 5 காசுகளாக விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: