தமிழ்நாடு

இன்றைய (ஜூலை 16) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,528-க்கும், கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,566-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் தமிழகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.74.70-க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: