தமிழ்நாடு

இன்றைய (ஜன., 31) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Back to top button
error: Content is protected !!