தமிழ்நாடு

இன்றைய (ஜன., 30) தங்கம் விலை நிலவரம்..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,655க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,240க்கு விற்பனையாகிறது. மேலும், வௌ்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,600க்கும் விற்பனையாகிறது.

Back to top button
error: Content is protected !!