தமிழ்நாடு

இன்றைய (ஜன., 29) தங்கம் விலை நிலவரம்..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,631க்கும் சவரன் ரூ.37,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.40க்கு விற்பனை ஆகிறது.

Back to top button
error: Content is protected !!