தமிழ்நாடு

இன்றைய (ஜன., 27) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.60 ரூபாய், டீசல் லிட்டர் 81.47 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து லிட்டர் 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Back to top button
error: Content is protected !!