தமிழ்நாடு
இன்றைய (ஜன., 27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,621க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,800க்கும் விற்பனையாகிறது.