தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்றைய (ஜன., 27) கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் மேலும் 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,36,315 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 564 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 8,19,306 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,333 ஆக உயர்ந்துள்ளது

Back to top button
error: Content is protected !!