தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய (பிப்., 8) கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,42,261ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இது வரை மொத்தம் 8,25,520 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,387 ஆக உயர்ந்துள்ளது.

Back to top button
error: Content is protected !!