தமிழ்நாடு

இன்றைய (பிப்., 6) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 89.39 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!