தமிழ்நாடு

இன்றைய (பிப்.,24) தங்கம் விலை நிலவரம்..

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.35,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,417-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!