
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.59 ரூபாய், டீசல் லிட்டர் 85.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.