தமிழ்நாடு
இன்றைய (பிப்.,15) தங்கம் விலை நிலவரம்..

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 4,464 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் 35,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.