தமிழ்நாடு

இன்றைய (ஆகஸ்ட் 12) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் 27-வது நாளாக அதன் விலை மாற்றப்படவில்லை.

இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:  அரசு சார்பில் பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் – அமைச்சர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: