தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 23) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.4,502-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:  ஆரோக்கியம் நிறைந்த தயிர் பழ சாலட்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: