தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,537க்கும், சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: