தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 21) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. இன்று கிராமுக்கு ரூ.59 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,506க்கும், சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:  இன்றைய (ஏப்ரல் 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: