தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 19) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.35,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.07 உயர்ந்து, ரூ.4,460- க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:  சென்னையில் கூடுதலாக 400 மாநகரப் பேருந்துகள் இயக்கம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: