தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 15) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,400-க்கும், சவரன் ரூ.35,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிங்க:  அடிக்கடி தொண்டை வறண்டு போகிறதா? இதனை போக்க என்ன செய்யலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: