தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 13) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

இன்றயை நிலவரப்படி, தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35,040-க்கும். விற்பனை. கிராமுக்கு ரூ.02 உயர்ந்து ரூ.4,380 க்கும். விற்பனையாகிறது. அதைபோல் 1கிராம் வெள்ளியின் விலை 0.20 காசு உயர்ந்து ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:  கோடைகாலத்தில் 10 நாள்வரை வைத்து உண்ணக்கூடிய சிற்றுண்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: